பிரீமியர் பேட்மிண்டன் லீக்: கரோலினா அதிக தொகைக்கு ஏலம்

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் அதிக தொகையாக ரூ.61½ லட்சத்துக்கும், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ரூ. 39 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். மொத்தம் ரூ.6 கோடி பரிசுத் தொகைக்கான 2-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி (பி.பி.எல்.) இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி ஐதராபாத், பெங்களூரு, மும்பை, சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய … Continue reading பிரீமியர் பேட்மிண்டன் லீக்: கரோலினா அதிக தொகைக்கு ஏலம்